sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 21, 2025 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2025 11:10 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஆண்டு விழா

 கர்நாடக ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட ஸ்ரீ விநாயக சுவாமி கோவில் 48 ம் ஆண்டு விழாவை ஒட்டி, சுவாமிக்கு 1008 லிட்டர் பால், 108 லிட்டர் தயிர், 108 கிலோ தேன், 108 கிலோ நெய், 108 கிலோ சர்க்கரை, 108 லிட்டர் இளநீர், 108 லிட்டர் சர்க்கரை பால், 108 பழங்கள், மலர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம் அபிஷேகம் - காலை 7:30 மணி; பூர்ணாஹூதி, மஹா மங்களாரத்தி, அன்னதானம் - மதியம் 12:00 மணி. இடம்: ஸ்ரீ விநாயகர் சுவாமி கோவில், 7 வது 'பி' பிரதான சாலை, நான்காவது பிளாக், ஜெயநகர் மேற்கு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

பட்டுச்சேலை கண்காட்சி

 சில்க் இந்தியா - 2025 பட்டுச்சேலைகள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: நஞ்சராஜ பகதுார் அரங்கம், வினோபா சாலை, மைசூரு.

யக் ஷகானா

 தட்சிண கன்னடா, கராவலி மாவட்ட சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் யக் ஷகானா நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: எஸ்.எல்.வி., புக்ஸ் இந்தியா பிளாட், ஹெப்பால் தொழில் பகுதி, மைசூரு.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

 டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

இசை

 ஓபன் மைக் - மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஹட்டில் காபி, 262, கெம்பே கவுடா சாலை, பிரக்ருதி லே - அவுட்.

 பாட்ஷா கோரமங்களா - இரவு 7:00 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: பாட்ஷா, 99, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 லெட்ஸ் பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 2:00 மணி வரை. இடம்: டிப்சி புல், 42, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 வில்டின் ரீபைவ் - இரவு 9:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: கின்சா பப், 27, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 டெக் கிக்ஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: ஸ்கை டெக் பை ஷெர்லாக்ஸ், 52, எம்.ஜி., சாலை.

 அந்தாக் ஷரி - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கசா கரோக்கி, ஏஐ 1, இரண்டாவது தளம், 15வது குறுக்கு சாலை, 10 அடி சாலை, ஜே.பி., நகர்.

காமெடி

 மேட் பங்கர் - இரவு 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, இந்திரா நகர்.

 மிட் நைட் காமெடி - இரவு 11:30 முதல் அதிகாலை 12:40 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.

 வீக்டே காமெடி நைட் - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

 கிரவுண்டெட் காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us