Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தமிழ் ஐ.பி.எஸ்., முருகனுக்கு புதிய பொறுப்பு

தமிழ் ஐ.பி.எஸ்., முருகனுக்கு புதிய பொறுப்பு

தமிழ் ஐ.பி.எஸ்., முருகனுக்கு புதிய பொறுப்பு

தமிழ் ஐ.பி.எஸ்., முருகனுக்கு புதிய பொறுப்பு

ADDED : ஜூன் 06, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: கர்நாடகாவில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகளை அரசு நேற்று பணியிட மாற்றம் செய்து புதிய பொறுப்பு வழங்கி உள்ளது.

 சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா, சாலை பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 தகவல் தொடர்பு, நவீனமயமாக்கல் துறை கூடுதல் டி.ஜி.பி., முருகன், ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சரத் சந்திரா, அரசின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கூடுதலாக கர்நாடக மாநில போலீஸ் குடியிருப்பு, உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை நிர்வாக இயக்குநராகவும் செயல்படுவார்.

 அரசின் முதன்மை செயலராக இருந்த ரவி, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., நியமிக்கப்பட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us