Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மகன் கொலை

மகன் கொலை

மகன் கொலை


ADDED : ஜூன் 13, 2025 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2025 07:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்:

மாரடைப்பால் தாய் உயிரிழப்பு



சிக்கபல்லாபூரின் கொரேனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் நவீன், 30. இவரது குடும்பத்தினருக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் பங்காளியான சிவண்ணா என்ற சிவசங்கர ரெட்டியின் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது. பல முறை அடிதடியும் நடந்துள்ளது.

வழக்கம் போன்று நேற்று முன் தினம் இரவு, கூட்டாளிகளுடன் நவீன் வீட்டுக்கு வந்த சிவசங்கர ரெட்டி, நவீனுடன் சண்டை போட்டு, அவரை கண்மூடித்தனமாக தாக்கினர். பலத்த காயமடைந்த நவீன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகன் அடித்துக் கொல்லப்பட்டதை கண்ட அதிர்ச்சியில் நவீனின் தாய் யசோதம்மா, 65, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, சிவசங்கர ரெட்டியை பேரசந்திரா போலீசார் கைது செய்தனர்.

மாரடைப்பால் தாய் உயிரிழப்பு



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us