/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சொத்து குவித்த புகாரில் 8 அதிகாரிகள் வீடுகளில்... 'ரெய்டு!'; தங்க, வெள்ளி நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் சொத்து குவித்த புகாரில் 8 அதிகாரிகள் வீடுகளில்... 'ரெய்டு!'; தங்க, வெள்ளி நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்
சொத்து குவித்த புகாரில் 8 அதிகாரிகள் வீடுகளில்... 'ரெய்டு!'; தங்க, வெள்ளி நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்
சொத்து குவித்த புகாரில் 8 அதிகாரிகள் வீடுகளில்... 'ரெய்டு!'; தங்க, வெள்ளி நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்
சொத்து குவித்த புகாரில் 8 அதிகாரிகள் வீடுகளில்... 'ரெய்டு!'; தங்க, வெள்ளி நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்

தலைமை இன்ஜி.,
இந்நிலையில், பெங்களூரு கோவிந்தராஜ நகர் மாநகராட்சி அலுவலக உதவி இன்ஜினியர் பிரகாஷ், ஷிவமொக்கா இயற்கை விவசாய துறை ஆராய்ச்சி இயக்குனர் பிரதீப், சிக்கமகளூரு டவுன் நகரசபை கணக்கு அதிகாரி லதா மணி, பெங்களூரு ரூரல் ஆனேக்கல் டவுன் பஞ்சாயத்து தலைமை அதிகாரி அமர்நாத், கதக் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துருவராஜ்.
40 இடங்கள்
இந்த தகவலின் அடிப்படையில், எட்டு அரசு அதிகாரிகள் வீடுகளிலும், நேற்று காலை 7:00 மணி முதல் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். பெங்களூரு, ஷிவமொக்கா, கலபுரகி, பீதர், பெலகாவி, சிக்கமகளூரு, தார்வாட், விஜயபுரா உட்பட 12 மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதிகாரிகள் பீதி
இதுபோல கலபுரகி பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ராமசந்திராவுக்கு சொந்தமான, சன்னுார் கிராமத்தில் உள்ள பண்ணை வீடு, விஜயபுராவின் பொம்மனஹள்ளியில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது விவசாய நிலங்கள், வீடுகள் வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின.