Dinamalar-Logo
Dinamalar Logo


மின் தடை

மின் தடை

மின் தடை

ADDED : செப் 15, 2025 07:55 AM


Google News
பெங்களூரு : அவசர நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், செப்டம்பர் 15 முதல், 29ம் தேதி வரை காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை அவ்வப்போது மின்சாரம் தடைபடும் என, பெஸ்காம் அறிவித்துள்ளது.

மின்தடை இடங்கள்:

பல்லாரி பிரதான சாலை, ஏ பிளாக், இ பிளாக், ஜி பிளாக், எப் பிளாக், தலக்காவிரி லே - அவுட், அம்ருதஹள்ளி, பி.ஜி.எஸ்., லே - அவுட், நவ்ய நகர் பிளாக், சபரி நகர், பைத்தராயனபுரா, ஜக்கூர் லே - அவுட், ஜி.கே.வி.கே., லே - அவுட், ஜக்கூர் பிளான்டேஷன்.

நகராம்ருதஹள்ளி, டி.அம்ருதஹள்ளி பி பிளாக், சி பிளாக், டி பிளாக், இ பிளாக், சம்பிகேஹள்ளி, சி.கியூ.ஏ.எல்., லே - அவுட், அக்ரஹாரா, ஜெயசூர்யா லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், விதான்சவுதா லே - அவுட், டெலிகாம் லே - அவுட்.

எம்.சி.இ.சி.ஹெச்.எஸ்., லே - அவுட், சூர்யோதயா நகர், அக்ரஹாரா லே - அவுட், கோகிலு லே - அவுட், சீனிவாசபுரா, வி.ஆர்.ஏ.எல்., சாலை, ஐ.ஏ.எஸ்., சாலை அர்க்காவதி லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us