/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கோ - ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி கோ - ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி
கோ - ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி
கோ - ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி
கோ - ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி
ADDED : செப் 24, 2025 06:12 AM

பசவனகுடி : தசரா, தீபாவளியை முன்னிட்டு, கோ - ஆப்டெக்சில் 30 சதவீத, சிறப்பு தள்ளுபடியில் புடவைகள், துணி ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பட்டு, காட்டன் புடவைகள், கோரா காட்டன் பட்டு, போர்வைகள், லுங்கிகள், சுடிதார், தலையணைகள் உறைகள் உள்ளிட்டவை 30 சதவீதம் மற்றும் சிறப்பு தள்ளுபடி கிடைக்கும். இதற்கான விழா, பசவனகுடியில் உள்ள கோ - ஆப் டெக்ஸ் ஷோரூமில் நடந்தது.
சங்கராபுரத்தில் உள்ள சங்கரா புற்றுநோய் பவுண்டேஷன் பொது மேலாளர் லதா என் மூர்த்தி கலந்து கொண்டு, சிறப்பு தள்ளுபடி விற்பனையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின், ஷோரூமில் உள்ள பட்டுப் புடவைகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பெங்களூரு மண்டல கோ - ஆப்டெக்ஸ் மேலாளர் சுந்தர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
இந்த தள்ளுபடி சலுகை விற்பனை, கர்நாடகாவில் உள்ள அனைத்து கோ - ஆப்டெக்ஸ் ஷோரூமிலும் உண்டு.