/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மத்திய அரசிடம் பணம் பெற்று கொள்ளுங்கள்! மத்திய அரசிடம் பணம் பெற்று கொள்ளுங்கள்!
மத்திய அரசிடம் பணம் பெற்று கொள்ளுங்கள்!
மத்திய அரசிடம் பணம் பெற்று கொள்ளுங்கள்!
மத்திய அரசிடம் பணம் பெற்று கொள்ளுங்கள்!

நீளமாகும் பட்டியல்
இதே கருத்தை முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டியும் கூட, கூறியிருந்தார். இப்போது எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக, அரசுக்கு எதிராக திரும்புகின்றனர். வரும் நாட்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் பட்டியல் நீளமாகலாம்.
அழகான பாதாமி
பாதாமி மேம்பாடு தொடர்பாக, ஒரு பெரிய திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். அது 1,000 கோடி ரூபாய் செலவிலான திட்டமாக இருக்கட்டும். இந்த திட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பி, நிதியுதவி கேளுங்கள். பாதாமியும் அழகாகும்.
கடிதம் நகல்
முதல்வர் சித்தராமையாவுக்கு, எச்.கே.பாட்டீல் எழுதிய கடிதத்தில், எங்கள் அரசில் முறைகேடு நடந்ததாக குறிப்பிடவில்லை. அவர் அனுப்பிய கடிதத்தின் நகல் என்னிடம் உள்ளது. மாநிலத்தில் 1.50 லட்சம் கோடி ரூபாயில் சுரங்க முறைகேடு குறித்து குறிப்பிட்டுள்ளார். இந்த ஊழல் பணத்தில் பல சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. இதை பல வழிகளில் பயன்படுத்தி உள்ளனர்.