/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆடி அமாவாசை வழிபாடு

ஆடி அமாவாசை வழிபாடு

ஆடி அமாவாசை வழிபாடு

ஆடி அமாவாசை வழிபாடு

ஆடி அமாவாசை வழிபாடு

ADDED : ஜூலை 24, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
ஆடி அமாவாசை கொண்டாட்டம்...

ஆடி அமாவாசையை முன்னிட்டு நகரின் பல பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு அபிஷேகம், பூஜை, ஹோமங்கள் நடந்தன.

ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அங்காள பரமேஸ்வரி அம்மன். இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், நாராயண பிள்ளை சாலை, சிவாஜி நகர்.

JPM_0814

ஓம் சக்தி கோவிலில் நடந்த சிறப்பு ஹோமம். இடம்: ெஷப்பிங்ஸ் சாலை, சிவாஜி நகர்.

JPM_(1) 24 07 2025 (விளம்பர படம்)

சந்தன மாரியம்மன் கோவிலில் முன்னோர்களுக்கு உறவினர்கள் தர்ப்பணம் செய்தனர். இடம்: நீலசந்திரா

______

ஆண்டு விழா...

PM_(2)_24 07 2025

ஓம் சக்தி அம்மன் கோவிலின் 34வது ஆண்டு விழாவில், பூஜை செய்வதற்காக கலசம் எடுத்து வரப்பட்டது. இடம்: முதல் பிளாக், கல்யாண் நகர், பெங்களூரு.