Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுவர்களுக்கு ஆதார் பதிவு

 சிறுவர்களுக்கு ஆதார் பதிவு

 சிறுவர்களுக்கு ஆதார் பதிவு


ADDED : மே 12, 2026 11:43 PM

Follow on Google

ADDED : மே 12, 2026 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலார்: கோலார் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி கூறியதாவது:

கோலார் மாவட்டத்தில் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை அவசியம். இதில் பயோமெட்ரிக் முறையில் 5 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் 62,246 பேர் சரி பார்க்க வேண்டியுள்ளது.

பயோ மெட்ரிக் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எனவே, பெற்றோர் தம் பிள்ளைகளின் ஆதார் எண், அது தொடர்பான ஆவணங்களுடன் ஆதார் மையங்களுக்கு சென்று பயோமெட்ரிக் முறையில் புதுப்பிக்கலாம்.

பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்கை, பொது தேர்வுகள், பயிற்சி, கல்வி உதவித் தொகை, அரசு திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஆதார் அடையாள அட்டை மிக அவசியம்.

அனைத்து ஆதார் மையங்களிலும் செப்டம்பர் 30க்குள் புதுப்பித்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap