sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மோசமான நிலையில் இருந்த பள்ளி வாகனங்கள் 2 பறிமுதல்

 மோசமான நிலையில் இருந்த பள்ளி வாகனங்கள் 2 பறிமுதல்

 மோசமான நிலையில் இருந்த பள்ளி வாகனங்கள் 2 பறிமுதல்


ADDED : மே 11, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 11:15 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மோசமான நிலையில் இருந்த, தனியார் பள்ளிகளின் இரண்டு வாகனங்களை ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மைசூரு நகரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செலும் வாகனங்களை, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நேற்று சோதனையிட்டனர். 20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

இதில், மோசமான நிலையில் இருந்த இரண்டு தனியார் பள்ளி பஸ்கள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து, கூடுதல் ஆர்.டி.ஓ., அதிகாரி ராஜ்குமார் கூறியதாவது:

விபத்தை ஏற்படுத்தக்கூடிய மோசமான நிலையில் இருந்த தனியார் பள்ளி பஸ்கள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களின் எப்.சி., காலாவதியாகி விட்டது.

இது போன்று, நகரில் மோசமான நிலையில் உள்ள, 138 பள்ளி வாகனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கப்பட்ட வாகனங்களில் உள்ள குறைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

இல்லையெனில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us