/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெரம்பூர் வழியாக அசாம் - பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு பெரம்பூர் வழியாக அசாம் - பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
பெரம்பூர் வழியாக அசாம் - பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
பெரம்பூர் வழியாக அசாம் - பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
பெரம்பூர் வழியாக அசாம் - பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
ADDED : ஜூலை 04, 2024 01:32 AM
சென்னை:அசாம் மாநிலம், நியூ தின்சுகியாவில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக, கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம், நியூ தின்சுகியாவில் இருந்து, பெரம்பூர் வழியாக கர்நாடகா மாநிலம், எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று முதல் அக்., 31 வரை நீட்டித்து இயக்கப்படும்
எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து, நியூ தின்சுயாவுக்கு திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும், 8ம் தேதி முதல் நவ., 4 வரை நீட்டித்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.