Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு இன்றைய மின்தடை

பெங்களூரு இன்றைய மின்தடை

பெங்களூரு இன்றைய மின்தடை

பெங்களூரு இன்றைய மின்தடை

ADDED : ஜூன் 22, 2024 04:09 AM


Google News
பெங்களூரு : பெங்களூரில், பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்தடை செய்யப்படும் இடங்கள் விபரம்:

பானஸ்வாடி, கிரீன் பார்க் லே அவுட், பிளவர் கார்டன், எம்.ஏ., கார்டன், திவ்யா உன்னதி லே அவுட், பிரக்ருதி டவுன்ஷிப், மல்லப்பா லே அவுட் மற்றும் சுற்றுப்பகுதிகள், பைரதி பன்டே, காலசனஹள்ளி, நட்சத்திரா லே - அவுட், சங்கா என்கிளேவ், அதம் வித்யாநகர், பைரதிஹள்ளி, கனகஸ்ரீ லே - அவுட், 80 அடி சாலை, கம்மனஹள்ளி பிரதான சாலை, மரியப்பா சதுக்கம்.

கே.கே., ஹள்ளி டிப்போ, சி.எம்.ஆர்., சாலை, நஞ்சுண்டப்பா சாலை, கராவள்ளி சாலை, ராமையா லே -- அவுட், அஜமல்லப்பா லே - அவுட், தொட்ட பானஸ்வாடி, ராமமூர்த்தி நகர், கிருஷ்ண ரெட்டி அவுட், கோபாலரெட்டி லே - அவுட், சிக்கபானஸ்வாடி, சுப்பய்யன பாளையா, ஓ.எம்.பி.ஆர்., இரண்டாவது, ஐந்தாவது, ஆறாவது கிராஸ், 100 அடி சாலை.

பாபுசாப் பாளையா


குப்பி கிராஸ், பாபுசாப் பாளையா, பாங்க்வேநியூ லே - அவுட், நஞ்சப்பா கார்டன், சி.என்.ஆர்., லே - அவுட், ஆர்.எஸ்., பாளையா, முனிகல்லப்பா கார்டன், பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., வாட்டர் டேங்க், என்.பி.எஸ்., பெத்தல் லே - அவுட், சம்ருத்தி லே - அவுட், கல்கரே, ஜெயந்தி நகர், ஹனுமந்தப்பா சாலை, முனெகவுட ரெட்டி.

சத்யமூர்த்தி சாலை, ஜெ.வி., ஷெட்டி சாலை, குவெம்பு சாலை, சதாசிவ நகர் கோவில் சாலை, குருமூர்த்தி சாலை, குள்ளப்பா சாலை, சம்பண்ணா சாலை, ஏ.டி.எம்.சி., மிலிட்டரி, பஞ்சார லே - அவுட், ஹொரமாவு, பி அண்ட் லே - அவுட், நிசர்கா காலனி, நந்தனம் காலனி, ஆசீர்வாத் காலனி, ஜோதிநகர், அகரா, பாலாஜி லே - அவுட், சின்னசாமப்பா லே - அவுட், கோகோநட்சூவ்.

கல்யாண் நகர்


தேவமத ஷாலே, அமர்ஜென்சி லே - அவுட், விஜயா வங்கி காலனி, ஹெச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், ஒன்றாவது, இரண்டாவது, மூன்றாவது பிளாக், கல்யாண் நகர், ஹென்னுார், செல்லகெரே, மேகனபாளையா, கெத்தலஹள்ளி, கொத்தனுார், வட்டரபாளையா, ஜானகிராம் லே - அவுட், பி.டி.எஸ்., கார்டன், ஹொய்சாலா நகர், பிருந்தாவன் லே - அவுட்.

ஹெச்.பி.ஆர்., இரண்டாவது பிளாக், ராஜ்குமார் பார்க், சங்கொல்லி ராயண்ணா சாலை, நேரு சாலை, மஞ்சுநாத நகர் சாலை, என்.ஆர்.ஐ., லே - அவுட், ரிச்சஸ் கார்டன், சுந்தராஞ்சனேயா கோவில், புண்ணிய பூமி லே - அவுட், யாசின் நகர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us