/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு மாநகராட்சி வார்டுகள் 400 ஆகிறது: அரசியல் புள்ளிகள் ஆதாயம் பெங்களூரு மாநகராட்சி வார்டுகள் 400 ஆகிறது: அரசியல் புள்ளிகள் ஆதாயம்
பெங்களூரு மாநகராட்சி வார்டுகள் 400 ஆகிறது: அரசியல் புள்ளிகள் ஆதாயம்
பெங்களூரு மாநகராட்சி வார்டுகள் 400 ஆகிறது: அரசியல் புள்ளிகள் ஆதாயம்
பெங்களூரு மாநகராட்சி வார்டுகள் 400 ஆகிறது: அரசியல் புள்ளிகள் ஆதாயம்

குழு அமைப்பு
கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கையை 243ல் இருந்து 225 ஆக குறைத்தது. கடந்த ஆண்டு டிசம்பரிலேயே பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் அரசு கூறியது. ஆனால் இதுவரை தேர்தலை நடத்துவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
சட்டம் ரத்து
ஒருவேளை கிரேட்டர் பெங்களூரில், ஆணையம் உருவாக்கப்பட்டால் மாநகராட்சி - 2020 சட்டம் ரத்து செய்யப்படும். தற்போது மாநகராட்சியின் பரப்பளவு 708 சதுர கி.மீட்டராக உள்ளது. மாநகராட்சி பிரிக்கப்பட்டு 400 வார்டுகள் அமைக்கப்பட்டால் 1,400 சதுர கி.மீட்டராக விரிவடையும்.
காவிரி குடிநீர்
தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர், 2007 ல், பெங்களூரு மாநகராட்சியில் 110 கிராமங்கள் சேர்க்கப்பட்டன. அந்த கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதுவரை 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீரும், அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை.