PUBLISHED ON : ஜன 29, 2025

பிப்.5: வேளாண் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது சுங்கம் மற்றும் கப்பல் நடைமுறை குறித்த கருத்தரங்கு: தொழில்முனைவு மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ., - டி.என்.) அலுவலக கான்பரன்ஸ் ஹால், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டு தாங்கல், சென்னை, ஏற்பாடு: தமிழ்நாடு அக்ரி பிராஸஸிங் அன்ட் எக்ஸ்போர்ட்ஸ் (டி.என்.அபெக்ஸ்), அலைபேசி: 93606 48787.
பிப்.6, 7: விளைபொருட்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள், குறு, சிறு நடுத்தரத் தொழில் துறையினர் (எம்.எஸ்.எம்.இ.,) ஏற்றுமதி செய்யும் பொருட்களின் கண்காட்சி, ஏற்றுமதி பயிரலரங்கு: குறு சிறு மற்றும் நடுத்தரத்தொழில்கள் வளர்ச்சி அலுவலகம் (எம்.எஸ்.எம்.இ., டி.எப்.ஓ.,), கிண்டி, சென்னை, ஏற்பாடு: சென்னை அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம், அலைபேசி: 99405 85763.