PUBLISHED ON : ஜன 22, 2025

* ஜன.24: வாழையில் அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டல் பயிற்சி : சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 95788 84432.
* ஜன.26: கற்றாழை உற்பத்தியாளர்கள் சந்திப்பு கூட்டம்: ஏ 61, மே பிளவர் சக்தி கார்டன், பார்க் ரோடு எதிரில், நஞ்சுண்டபுரம் ரோடு, கோவை, அலைபேசி: 88382 48288.
* ஜன.29: விவசாயி களுக்கு விதை உற்பத்தி மற்றும் சான்றிதழ் பற்றிய பயிற்சி : சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 75025 38442. அசோலா, மண்புழு உரம் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி, அலைபேசி: 96776 61410.
* ஜன.29: அங்கக வேளாண்மை கட்டண பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை, அலைபேசி: 88703 70588.
* ஜன.30: முருங்கையில் ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 96004 77851.