/இணைப்பு மலர்/விவசாய மலர்/பிற நாடுகளின் மாம்பழங்கள் நம்மூர் மண்ணில் சாகுபடிபிற நாடுகளின் மாம்பழங்கள் நம்மூர் மண்ணில் சாகுபடி
பிற நாடுகளின் மாம்பழங்கள் நம்மூர் மண்ணில் சாகுபடி

PUBLISHED ON : மே 29, 2024

இயற்கையாக விளைவிக்கப்பட்ட பல நாடுகளின் மாம்பழம் விற்பனை குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.
குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய பிற நாடுகளின் மாம்பழங்களை மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களிலும் சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூர் கோடை வெயில் மற்றும் மழை ஆகிய பருவ நிலைக்கு ஏற்ப தாங்கி, மகசூலுக்கு வந்துள்ளன. இயற்கையாக விளைந்த மாம்பழங்களை விற்பனை செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா,
98419 86400.