Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/காட்டுப்பாக்கத்தில் நாளை மீன் வளர்ப்பு பயிற்சி

காட்டுப்பாக்கத்தில் நாளை மீன் வளர்ப்பு பயிற்சி

காட்டுப்பாக்கத்தில் நாளை மீன் வளர்ப்பு பயிற்சி

காட்டுப்பாக்கத்தில் நாளை மீன் வளர்ப்பு பயிற்சி

PUBLISHED ON : ஏப் 24, 2024


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை, 'திலேப்பியா' மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.



தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,

வேளாண் அறிவியல் நிலைய தலைவர்,

காட்டுப்பாக்கம்.

94420 91883 / 73389 84949.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us