/இணைப்பு மலர்/விவசாய மலர்/அதிக வருவாய்க்கு மதிப்பு கூட்டிய பயறு வகைகள்அதிக வருவாய்க்கு மதிப்பு கூட்டிய பயறு வகைகள்
அதிக வருவாய்க்கு மதிப்பு கூட்டிய பயறு வகைகள்

PUBLISHED ON : ஜூலை 10, 2024
பயறு வகை பயரில் மதிப்பு கூட்டுவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் கு.ஜெயராமன் கூறியதாவது:
உளுந்து, பச்சைப்பயிறு விதைகள் தரமானதாக முளைப்புத் திறன் உள்ளதா என, விதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முறையாக பயன்படுத்தி, அறுவடை செய்யலாம்.
அறுவடை செய்த பயறு வகை பயிர்களை விற்பனை செய்யும்போது 1 கிலோவிற்கு 80 ரூபாய் கிடைக்கும். தோல் நீக்கி விற்பனை செய்யும்போது, 1 கிலோவிற்கு. 50 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ஜெயராமன், 95974 42347.