/இணைப்பு மலர்/விவசாய மலர்/ஒருங்கிணைந்த பண்ணையம் ஏனாத்துாரில் நாளை பயிற்சிஒருங்கிணைந்த பண்ணையம் ஏனாத்துாரில் நாளை பயிற்சி
ஒருங்கிணைந்த பண்ணையம் ஏனாத்துாரில் நாளை பயிற்சி
ஒருங்கிணைந்த பண்ணையம் ஏனாத்துாரில் நாளை பயிற்சி
ஒருங்கிணைந்த பண்ணையம் ஏனாத்துாரில் நாளை பயிற்சி
PUBLISHED ON : ஜன 01, 2025
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், நாளை ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து, ஒருநாள் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் பலதரப்பு விவசாயிகள் ஆதார் எண் நகலுடன் பயிற்சியில் பங்கேற்கலாம்.
குறிப்பாக, வேலை தேடும் பட்டதாரிகள், படிப்பு பாதியில் நிறுத்தியவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடர்புக்கு:முனைவர் க.பிரேமவல்லி,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
உழவர் பயிற்சி நிலையம், ஏனாத்துார்.
தொலைபேசி எண்: 044 - 2726 401988700 20916