/இணைப்பு மலர்/விவசாய மலர்/மாடி தோட்டத்தில் சாகுபடியாகும் ஸ்ட்ராபெர்ரிமாடி தோட்டத்தில் சாகுபடியாகும் ஸ்ட்ராபெர்ரி
மாடி தோட்டத்தில் சாகுபடியாகும் ஸ்ட்ராபெர்ரி

PUBLISHED ON : ஜூன் 11, 2025

மாடி தோட்டத்தில், ஸ்ட்ராபெர்ரி பழம் சாகுபடி செய்வது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:
மலை மண் சார்ந்த செம்மண் நிலத்தில், குளிர் பிரதேசங்களில் விளையும் பழ வகைகளை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், ஊட்டி, கொடைக்கானல், தேனி பகுதிகளில் விளையும் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்து வருகிறேன்.
நம்மூர் சீதோஷ்ண நிலை தாங்கி வளர்கிறது. படரும் தன்மை இருப்பதால், அதிக மகசூல் பெற முடியும்.
குறிப்பாக, மாடி தோட்டம், பூந்தொட்டி, வயல்வெளி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யலாம். மேலும், நாற்று உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தலாம்.
குறிப்பாக, மண்ணின் தன்மைக்கு ஏற்ப, ஸ்ட்ரா பெர்ரி பழங்களின் புளிப்பு சுவை சற்று மாறுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:கே.வெங்கடபதி,
93829 61000.