/இணைப்பு மலர்/விவசாய மலர்/புளிப்பு தன்மை இல்லாத சேலம் பெங்களூரா மாம்பழம்புளிப்பு தன்மை இல்லாத சேலம் பெங்களூரா மாம்பழம்
புளிப்பு தன்மை இல்லாத சேலம் பெங்களூரா மாம்பழம்

PUBLISHED ON : மே 21, 2025

சேலம் பெங்களூரா மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த விவசாயி பி.கிருஷ்ணன்கூறியதாவது:
கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்ற வாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை நம்மூரிலும் சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், சேலம் பெங்களூரா மாம்பழம் சாகுபடி செய்யலாம்.
இது, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில் சாகுபடி செய்யலாம். எல்லா சீதோஷ்ண நிலையிலும் வளரும் தன்மை கொண்டது.
குறிப்பாக, சாதாரண பெங்களூரா மாம்பழத்திற்கும், சேலம் பெங்களூரா மாம்பழத்திற்கும் நிறையவே வித்தியாசம் காணலாம்.
பெங்களூரா மாம்பழம் சற்று புளிப்பு தன்மையுடன் இருக்கும். சேலம் பெங்களூரா மாம்பழத்தில் புளிப்பு தன்மை அறவே இருக்காது. அதிக இனிப்பு தன்மையுடன் இருக்கும்.
கிருஷ்ணகிரி, திருப்பத்துார், சேலம் ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்யும் சேலம் பெங்களூரா மாம்பழம் நம்மூரிலும் சாகுபடி செய்தால், தனித்தன்மையுடன் மகசூல் மற்றும் வருவாய்ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:பி.கிருஷ்ணன்,
98419 86400.