Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/உச்சநீதிமன்றத்தில் பணி

உச்சநீதிமன்றத்தில் பணி

உச்சநீதிமன்றத்தில் பணி

உச்சநீதிமன்றத்தில் பணி

PUBLISHED ON : ஜூன் 17, 2025


Google News
Latest Tamil News
உச்சநீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முதுநிலை நீதிமன்ற உதவியாளர்(சீனியர் புரோகிராமர்) 6, இளநிலைநீதிமன்ற உதவியாளர் (ஜூனியர் புரோகிராமர்) 20 என மொத்தம் 26 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ.,/ பி.டெக்.,/ பி.எஸ்சி., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ.,

வயது: 18 - 35, 18 - 30 (27.6.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: டில்லி, பெங்களூரு,ஐதராபாத், மும்பை, கோல்கட்டா.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 27.6.2025

விவரங்களுக்கு: sci.gov.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us