Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் வேலை

PUBLISHED ON : மார் 18, 2025


Google News
Latest Tamil News
தேசிய போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பில் (என்.சி.பி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்ஸ்பெக்டர் 94, சப் இன்ஸ்பெக்டர்29 என மொத்தம் 123 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

அனுபவம்: சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது: 18 - 56

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இரண்டு பதவிக்கும் வெவ்வேறு முகவரி உள்ளது.

கடைசிநாள்: 6.5.2025

விவரங்களுக்கு: narcoticsindia.nic.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us