PUBLISHED ON : ஜூலை 16, 2024

கல்பாக்கம் அணுமின் நிலையம் கீழ் செயல்படும் 'பாவினி' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'டிரேடு அப்ரென்டிஸ்' பிரிவில் இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 11, கெமிக்கல் பிளான்ட் 10, எலக்ட்ரீசியன் 8, பிட்டர் 6, 'ஏசி' மெக்கானிக் 3, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 3 உட்பட 44 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,
வயது: 16-24 (2.8.2024ன் படி)
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 7700 - 8855
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Manager (HR), Recruitment Section, Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI), Kalpakkam - 603 102, Chengalpattu Dis trict.
கடைசிநாள்: 2.8.2024
விவரங்களுக்கு: bhavini.nic.in