Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வீட்டுவசதி நிறுவனத்தில் வேலை

வீட்டுவசதி நிறுவனத்தில் வேலை

வீட்டுவசதி நிறுவனத்தில் வேலை

வீட்டுவசதி நிறுவனத்தில் வேலை

PUBLISHED ON : ஆக 06, 2024


Google News
Latest Tamil News
வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி கழகத்தில் (எச்.யு.டி.சி.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பயிற்சி அதிகாரி பிரிவில் சிவில் / மெக்கானிக் / எலக்ட்ரிக்கல் 15, பைனான்ஸ் 12, சீனியர் மேனேஜர் 12, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 5, எச்.ஆர்., 2 உட்பட மொத்தம் 66 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: பயிற்சி அதிகாரி ரூ. 1500. மற்ற பிரிவுக்கு ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவுக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 11.8.2024

விவரங்களுக்கு: hudco.org.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us