PUBLISHED ON : பிப் 18, 2025

நேஷனல் எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., நிறுவனத்தில் (என்.ஐ.இ.எல்.ஐ.டி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சயின்டிபிக் அசிஸ்டென்ட் பிரிவில் 78 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி.,
வயது: 30க்குள் (18.3.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 18.3.2025
விவரங்களுக்கு: recruit-delhi.nielit.gov.in