Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நிலக்கரி நிறுவனத்தில் வேலை

நிலக்கரி நிறுவனத்தில் வேலை

நிலக்கரி நிறுவனத்தில் வேலை

நிலக்கரி நிறுவனத்தில் வேலை

PUBLISHED ON : ஏப் 15, 2025


Google News
Latest Tamil News
மத்திய அரசின் கீழ் செயல்படும் என்.எல்.சி., எனும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி., ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் ஓவர்மேன் 69, மைனிங் 102 என மொத்தம் 171 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ

வயது: 18 - 30 (1.4.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 486, ரூ. 595. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 295, ரூ. 236.

கடைசிநாள்: 14.5.2025

விவரங்களுக்கு: nlcindia.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us