/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பிளஸ் 2 முடித்தவருக்கு கப்பல் படையில் வேலைபிளஸ் 2 முடித்தவருக்கு கப்பல் படையில் வேலை
பிளஸ் 2 முடித்தவருக்கு கப்பல் படையில் வேலை

PUBLISHED ON : ஜூலை 02, 2024

இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'கேடட் என்ட்ரி ஸ்கீம்' பிரிவில் 40 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் 70 சதவீதம், ஆங்கிலம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பின் 2024க்கான ஜே.இ.இ., (மெயின்) தேர்வு எழுதியிருக்க வேண்டும்.
வயது: 2.7.2005 - 1.1.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஜே.இ.இ., மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு.
படிப்பு, வேலை: தேர்வானவர்கள் பி.டெக்., படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர். படிப்பு முடிந்ததும் டெக்னிக்கல் பிரிவில் கமிஷன்ட் ஆபிசராக பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசிநாள்: 20.7.2024
விவரங்களுக்கு: joinindiannavy.gov.in