Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது மின்னணு நிறுவனம்

அழைக்கிறது மின்னணு நிறுவனம்

அழைக்கிறது மின்னணு நிறுவனம்

அழைக்கிறது மின்னணு நிறுவனம்

PUBLISHED ON : ஜூன் 25, 2024


Google News
Latest Tamil News
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் 15, சீனியர் மேனேஜர் 2, அசிஸ்டென்ட் டெக்னிக்கல் மேனேஜர் 5, கிராஜூவேட் இன்ஜினியர் டிரைய்னி 8 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.5.2024 அடிப்படையில்அசிஸ்டென்ட் இன்ஜினியர் 30, கிராஜூவேட் இன்ஜினியர் 28, மற்ற பணிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: General Manager (HR), Central Electronics Limited, Site - 4 Indus trial Area, Sahibabad, Dis t. Ghaziabad (UP) - 201 010.

கடைசிநாள்: 12.7.2024

விவரங்களுக்கு: celindia.co.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us