Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கப்பல் நிறுவனத்தில் வேலை

கப்பல் நிறுவனத்தில் வேலை

கப்பல் நிறுவனத்தில் வேலை

கப்பல் நிறுவனத்தில் வேலை

PUBLISHED ON : ஜூன் 04, 2024


Google News
Latest Tamil News
கொச்சி கப்பல் கட்டும் தொழிற்சாலையில் தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேப்டி அசிஸ்டென்ட் பிரிவில் 34 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு பின் சேப்டி / தீயணைப்பு பிரிவில் ஓராண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது: 11.6.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, செய்முறை தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிதேதி: 11.6.2024

விவரங்களுக்கு: cochinshipyard.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us