/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஐ.சி.எப்., நிறுவனத்தில் 1010 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்ஐ.சி.எப்., நிறுவனத்தில் 1010 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்
ஐ.சி.எப்., நிறுவனத்தில் 1010 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்

PUBLISHED ON : மே 28, 2024

சென்னையில் உள்ள ஐ.சி.எப்., எனும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கார்பென்டர் 40 (50), எலக்ட்ரீசியன் 40 (160), பிட்டர்80 (180), மெஷினிஸ்ட் 40 (50), பெயின்டர் 40 (50), வெல்டர் 80 (180), எம்.எல்.டி., ரேடியோலாஜி 5 , எம்.எல்.டி., பேத்லாஜி 5 உட்பட 1010 இடங்கள் உள்ளன. அடைப்பு குறிக்குள் உள்ளது பணி அனுபவம் பெற்றவர்களுக்கான காலியிடம்.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: ஓராண்டு
வயது: 21.6.2024 அடிப்டையில் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
ஸ்டைபண்டு: அனுபவம் பெற்றவருக்கு மாதம் ரூ 7000. மற்றவர்களுக்கு ரூ. 6000
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள் / எஸ்.சி. / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 21.6.2024 மாலை 5:00 மணி.
விவரங்களுக்கு: pb.icf.gov.in/act