PUBLISHED ON : மே 21, 2024

பாரத் எர்த் மூவர்ஸ் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எச்.ஆர்.,) 6, ஆபிசர் 8, உதவி ஜெனரல் மேனேஜர் 5, இன்ஜினியர் 3, அசிஸ்டென்ட் மேனேஜர் 2, சீனியர் மேனேஜர் 1 உட்பட 26 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவை பொறுத்து பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., என மாறுபடும்.
வயது: 5.6.2024 அடிப்படையில் எச்.ஆர்., ஆபிசர், இன்ஜினியர் பணிக்கு 27, அசிஸ்டென்ட் மேனேஜர்30, உதவி ஜெனரல் மேனேஜர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 5.6.2024
விவரங்களுக்கு: bemlindia.in