Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் பணி

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் பணி

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் பணி

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் பணி

PUBLISHED ON : மே 07, 2024


Google News
Latest Tamil News
விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு வடக்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

'குரூப் - டி' பிரிவில் 38 இடங்கள் உள்ளன. இதில் கால்பந்து 5, பளு துாக்குதல் 2, தடகளம் 8, குத்துச்சண்டை 4, நீச்சல் 3, டேபிள் டென்னிஸ் 2, ஹாக்கி 5, பாட்மின்டன் 4, கபடி 2, மல்யுத்தம் 2, செஸ் 1 என உள்ளது.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 அடிப்படையில் 18-25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி: சர்வதேச / தேசிய / மாநில போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.

கடைசிநாள்: 16.5.2024

விவரங்களுக்கு: rrcnr.org





      Our Apps Available On




      Dinamalar

      Follow us