/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்ஜினியரிங் முடித்தவருக்கு மத்திய அரசில் வேலைஇன்ஜினியரிங் முடித்தவருக்கு மத்திய அரசில் வேலை
இன்ஜினியரிங் முடித்தவருக்கு மத்திய அரசில் வேலை

PUBLISHED ON : மே 07, 2024

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
உதவி பேராசிரியர் 5 (வேதியியல் 1, ஆங்கிலம் 1, கணிதம் 1, இயற்பியல் 1, ஹிந்தி 1), பயிற்சி அதிகாரி 4, உதவி இயக்குனர் 1, துணை கமிஷனர் 2, துணை இயக்குனர் 1, அசிஸ்டென்ட் கன்ட்ரோலர் 2, சீனியர் ரிசர்ச் ஆபிசர் 2 என மொத்தம் 17 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: உதவி பேராசிரியர் பணிக்கு முதுநிலை பட்டம், நெட் அல்லது செட் தேர்வு தேர்ச்சி, பயிற்சி அதிகாரி பணிக்கு பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 16.5.2024 அடிப்படையில் உதவி பேராசிரியர் 35, பயிற்சி அதிகாரி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. மற்ற பணிக்கு, பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 16.5.2024
விவரங்களுக்கு: upsconline.nic.in