PUBLISHED ON : ஏப் 30, 2024

ஐ.சி.எம்.ஆர்., கீழ் செயல்படும் தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
புராஜக்ட் டிரைவர் - மெக்கானிக் பணியில் 15 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். எல்.எம்.டபிள்யு லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 9.5.2024 அடிப்படையில் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு / ஸ்கில் தேர்வு.
தேதி, இடம்: 9.5.2024, ICMR-National Ins titute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai - 600 031
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 'வாக் இன்' தேர்வில் பங்கேற்க வேண்டும்.
விவரங்களுக்கு: nirt.res.in