Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விமான நிலையத்தில் டிரைவர் வேலை

விமான நிலையத்தில் டிரைவர் வேலை

விமான நிலையத்தில் டிரைவர் வேலை

விமான நிலையத்தில் டிரைவர் வேலை

PUBLISHED ON : ஏப் 23, 2024


Google News
Latest Tamil News
சென்னை விமான நிலையத்தில் தற்காலிக காலியிடங்களுக்கு, ஏர் இந்தியா விமான நிலைய சேவை நிறுவனம் (ஏ.ஐ.ஏ.எஸ்.எல்.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரேம்ப் டிரைவர் 130, ஹேன்டிவுமன் 292 என மொத்தம் 422 இடங்கள் உள்ளன.

பணி ஒப்பந்த காலம்: மூன்று ஆண்டுகள்.

கல்வித்தகுதி: டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு, டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். ஹேன்டிவுமன் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.4.2024 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 'வாக் இன்' தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்ச்சி முறை: 'வாக் இன்'

தேதி: 2.5.2024., காலை 9:00 மணி - 12:00 மணி.

இடம்: Office of the HRD Department, AI Unity Complex,

Pallavaram Cantonment,

Chennai - 600 043

Land Mark: Near Taj Catering..

விவரங்களுக்கு: aiasl.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us