PUBLISHED ON : ஏப் 16, 2024

இந்தியன் எகனாமிக்கல் சர்வீஸ் (ஐ.இ.எஸ்.,), இந்திய புள்ளியியல் தேர்வுக்கு (ஐ.எஸ்.எஸ்.,) யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐ.இ.எஸ்., பணி 18, ஐ.எஸ்.எஸ்., பணி 30 என மொத்தம் 48 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.இ.எஸ்., பணிக்கு பொருளாதாரத்தில் முதுகலை பட்டம், ஐ.எஸ்.எஸ்., பணிக்கு புள்ளியியல், கணிதம் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1.8.2024 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 30.4.2024
விவரங்களுக்கு: upsc.gov.in