Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பேராசிரியராக விருப்பமா

பேராசிரியராக விருப்பமா

பேராசிரியராக விருப்பமா

பேராசிரியராக விருப்பமா

PUBLISHED ON : ஏப் 16, 2024


Google News
Latest Tamil News
மத்திய அரசில் மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

சயின்டிஸ்ட் 2, மெடிக்கல் ஆபிசர் (ஆயுர்வேதம்) 40, உதவி பேராசிரியர் ( மருத்துவம், நெப்ராலஜி, குழந்தைகள் இதய நலன், யுரோலாஜி, ஆன்கோலாஜி உட்பட) 40, உதவி பேராசிரியர் (ஆங்கிலம்,வணிகவியல், ஹிந்தி, இசை, உளவியல் உட்பட) 13, ஆராய்ச்சி அதிகாரி 1, சயின்டிஸ்ட் 2, இன்வஸ்டிகேட்டர் 2, அசிஸ்டென்ட் கெமிஸ்ட் 3, நாட்டிக்கல் சர்வேயர் 6 என மொத்தம் 109 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 2.5.2024 அடிப்படையில் மருத்துவ பேராசிரியர் 40 மற்ற பிரிவு பேராசிரியர் 35, மற்ற பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 2.5.2024

விவரங்களுக்கு: upsconline.nic.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us