PUBLISHED ON : ஏப் 09, 2024

இரும்பு உருக்காலை நிறுவனத்தில் (செயில்) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேனேஜர் பிரிவில் ஆட்டோமேஷன் 9, மெக்கானிக்கல் 11, சிவில் 4, செராமிக்ஸ் 2, எலக்ட்ரிக்கல் 2, ஜியாலஜி 3, மினரல்ஸ் 3, மைனிங் 8, துணை மேலாளர் பிரிவில் மெக்கானிக்கல் 3, சிவில் 3, எலக்ட்ரிக்கல் 4 உட்பட 55 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 4 - 7 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது: 16.4.2024 அடிப்படையில் மேனேஜர் பணிக்கு 35, துணை மேலாளர் பணிக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200
கடைசிநாள்: 16.4.2024
விவரங்களுக்கு: sail.co.in