PUBLISHED ON : ஏப் 02, 2024

தேசிய கட்டட கட்டுமான நிறுவனத்தின் (என்.பி.சி.சி.,) கீழ் செயல்படும் எச்.எஸ்.சி.சி., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவில், பயோமெடிக்கல், பார்மசி, பைனான்ஸ், சட்டம், எச்.ஆர்., உள்ளிட்ட பிரிவுகளில் எக்சிகியூட்டிவ் 19, துணை மேலாளர் 8, மேனேஜர் 11 என மொத்தம் 38 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 20.4.2024 அடிப்படையில் எக்சிகியூட்டிவ் 28, துணை மேலாளர் 33, மேனேஜர் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 20.4.2024
விவரங்களுக்கு: hsccltd.co.in