Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வன உயிரின நிறுவனத்தில் வேலை

வன உயிரின நிறுவனத்தில் வேலை

வன உயிரின நிறுவனத்தில் வேலை

வன உயிரின நிறுவனத்தில் வேலை

PUBLISHED ON : பிப் 20, 2024


Google News
Latest Tamil News
டேராடூனில் உள்ள இந்திய வன உயிரின நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆய்வக உதவியாளர், டிரைவர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பதவிகளில் 7 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஆய்வக உதவியாளர், டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு, மற்ற பணிக்கு பி.எஸ்சி., (ஐ.டி., / கம்ப்யூட்டர்) முடித்திருக்க வேண்டும்.

வயது: 14.3.2024 அடிப்படையில் டிரைவர் 18 - 27, மற்ற பணிக்கு 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Regis trar, Wildlife Ins titute of India, Chandrabani, Dehradun 248 001

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள்: 14.3.2024

விவரங்களுக்கு: wii.gov.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us