PUBLISHED ON : பிப் 13, 2024

இஸ்ரோவின் கீழ் செயல்படும் பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சயின்டிஸ்ட் / இன்ஜினியர் 5, டெக்னீசியன் 119 (எலக்ட்ரிக்கல் 63, எலக்ட்ரீசியன் 13, போட்டோகிராபி 5, பிட்டர் 17, பிளம்பர் 3, 'ஏசி' மெக்கானிக் 11, டர்னர் 2, கார்பென்டர் 3, மோட்டார் வெகிக்கிள் மெக்கானிக் 2), டிராப்ட்ஸ்மேன் 16, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 55, சயின்டிபிக்ஸ் அசிஸ்டென்ட் 6, நுாலக உதவியாளர் 1, குக் 4, தீயணைப்பு 3, டிரைவர் 8 உட்பட மொத்தம் 224 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக பி.இ., / பி.டெக்., / எஸ்.எஸ்சி., / டிப்ளமோ / ஐ.டி.ஐ., என மாறுபடுகிறது.
வயது: 1.3.2024 அடிப்படையில் சயின்டிஸ்ட் பணிக்கு 18 - 30, மற்ற பதவிகளுக்கு 18 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 ரூ. 500 என மாறுபடுகிறது.
கடைசிநாள்: 1.3.2024
விவரங்களுக்கு: isro.gov.in