Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

PUBLISHED ON : பிப் 25, 2025


Google News
Latest Tamil News
1. கூகுள் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவின் எந்த நகரில் புதிய அலுவலகத்தை திறந்தது?

A. சென்னைB. பெங்களூருC. ஐதராபாத்D. மும்பை

2. பூமியின் வளிமண்டலத்தில் அதிகமுள்ள வாயு எது?

A. ஆக்சிஜன்B. ஹைட்ரஜன்C. நைட்ரஜன்D. கார்பன் டை ஆக்சைடு

3. இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலம் எது?

A. மங்கள்யான்B. சந்திரயான்-3C. ஆதித்யா-எல்1D. ககன்யான்

4. 'காசி தமிழ் சங்கமம் 3.0' நிகழ்ச்சி எந்த நகரில் நடைபெறுகிறது?

A. லக்னோB. பிரயாக்ராஜ்C. வாரணாசிD. அயோத்தி



5. இந்தியாவின் முதல் செங்குத்து இரு பக்க சூரிய மின் உற்பத்தி நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?

A. ஜெய்ப்பூர்B. போபால்C. டில்லிD. ராஞ்சி

6. தமிழகத்தில் பரப்பளவில் பெரிய மாவட்டம் எது?

A. விருதுநகர்B. திண்டுக்கல்C. கோவைD. விழுப்புரம்

7. டில்லியில் இதுவரை எத்தனை பெண் முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர்?

A. நான்குB. இரண்டுC. மூன்றுD. ஐந்து

8. இந்தியாவில் எத்தனை யூனியன் பிரதேசம் உள்ளது?

A. 3B. 7C. 6D. 8

விடைகள்: 1. B, 2. C, 3. A, 4. C, 5. C, 6. B, 7. A, 8. D




      Our Apps Available On




      Dinamalar

      Follow us