PUBLISHED ON : ஜன 28, 2025

1. 'கோ-கோ' உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற அணி
A. சீனா B. இந்தியா C. வங்கதேசம் D. இலங்கை
2. 'வேம்பநாடு ஏரி' எந்த மாநிலத்தில் உள்ளது
A. மேற்கு வங்கம்B. கர்நாடகா C. தமிழகம் D. கேரளா
3. இந்தியாவில் காற்றாலை அதிகம் உள்ள மாநிலம் எது
A. கேரளா B. தமிழகம் C. பஞ்சாப் D. கர்நாடகா
4. முதல் குடியரசு தினத்தில் (1950 ஜன. 26) பங்கேற்ற சிறப்பு விருந்தினர் எந்த நாட்டை சேர்ந்தவர்
A. மியான்மர் B. தைவான் C. சிங்கப்பூர்D. இந்தோனேஷியா
5. சர்வதேச விண்வெளி மையம், ஒரு நாளில் எத்தனை முறை பூமியை சுற்றுகிறது
A. 10B. 12C. 16D. 5
6. 'பெரிய ஆப்பிள்' என அழைக்கப்படும் நகரம்
A. நியூயார்க் B. காஷ்மீர் C. பாரீஸ் D. லண்டன்
விடைகள்: 1. B, 2. D, 3. B, 4. D, 5. C, 6. A