Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/துணை ராணுவத்தில் வாய்ப்பு

துணை ராணுவத்தில் வாய்ப்பு

துணை ராணுவத்தில் வாய்ப்பு

துணை ராணுவத்தில் வாய்ப்பு

PUBLISHED ON : ஜூன் 24, 2025


Google News
Latest Tamil News
துணை ராணுவத்தில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரைபிள்மேன் 76 (ஜெனரல் 69, எலக்ட்ரீசியன் 1, பிளம்பர் 1, மெக்கானிக்பிட்டர் 1, சபாய் 4), வாரன்ட் ஆபிசர் ரேடியோ மெக்கானிக் 2, ஹவில்தார் எக்ஸ்-ரே அசிஸ்டென்ட் 1 என மொத்தம் 79 இடங்கள் உள்ளன.

சிறப்பு தகுதி: அசாம் ரைபிள்ஸ் படையில் பணியாற்றியபோது வீரமரணம் அடைந்தவரின் குடும்ப உறுப்பினர் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ., / டிப்ளமோ

வயது: 18 - 25

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில்உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

Directorate general Assam Rifles (Recruitment Branch), Laitkor, Shillong Meghalaya - 793 010 (Email--rectbrdgar@gmail.com)

கடைசிநாள்: 21.7.2025

விவரங்களுக்கு: assamrifles.gov.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us