Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாதுகாப்பு படையில் வாய்ப்பு

பாதுகாப்பு படையில் வாய்ப்பு

பாதுகாப்பு படையில் வாய்ப்பு

பாதுகாப்பு படையில் வாய்ப்பு

PUBLISHED ON : ஆக 06, 2024


Google News
Latest Tamil News
துணை ராணுவத்தில் ஒன்றான இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கான்ஸ்டபிள் / டிரேட்ஸ்மேன் பிரிவில் 143 (பார்பர் 5, சுத்தம் செய்பவர் 101, தோட்டம் 37), சப் இன்ஸ்பெக்டர் பிரிவில் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் 17 என மொத்தம் 160 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, எஸ்.ஐ., பணிக்கு ஆங்கிலம் / ஹிந்தி பட்டப்படிப்பு.

வயது: 18 - 25 (26.8.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 26.8.2024

விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us