PUBLISHED ON : ஏப் 15, 2025

டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஆயுத ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் (ஏ.ஆர்.டி.இ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் பிட்டர் 17, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 16, டர்னர் 10, மெஷினிஸ்ட் 8, எலக்ட்ரீசியன் 8, வெல்டர் 2, போட்டோகிராபர் 2, மெக்கானிக்கல் 2 உட்பட மொத்தம் 70 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,
வயது: 18-30 (1.4.2025ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 13 ஆயிரம்
பயிற்சி காலம்: ஓராண்டு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 20.4.2025
விவரங்களுக்கு: drdo.gov.in