PUBLISHED ON : மார் 25, 2025

மத்திய அரசின் கீழ் செயல்படும் இன்ஜினியரிங் புராஜக்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் (இ.பி.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், நிதி, சட்டம் உள்ளிட்டபிரிவுகளில் அசிஸ்டென்ட் மேனேஜர் 22, மேனேஜர் 21, சீனியர்மேனேஜர் 5 என மொத்தம் 48 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எல்.,
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 8.4.2025
விவரங்களுக்கு: epi.gov.in