Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பட்டப்படிப்பு முடித்தவருக்கு வேலை

பட்டப்படிப்பு முடித்தவருக்கு வேலை

பட்டப்படிப்பு முடித்தவருக்கு வேலை

பட்டப்படிப்பு முடித்தவருக்கு வேலை

PUBLISHED ON : மார் 04, 2025


Google News
Latest Tamil News
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'அப்ரென்டிஸ்' பிரிவில் 750 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு

வயது: 20 - 28 (1.3.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 9.3.2025

விவரங்களுக்கு: iob.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us