/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மின்சார நிறுவனத்தில் சேர விருப்பமாமின்சார நிறுவனத்தில் சேர விருப்பமா
மின்சார நிறுவனத்தில் சேர விருப்பமா
மின்சார நிறுவனத்தில் சேர விருப்பமா
மின்சார நிறுவனத்தில் சேர விருப்பமா
PUBLISHED ON : பிப் 25, 2025

மத்திய அரசின் கீழ் செயல்படும் 'பவர்கிரிட்' எனும் மின்சார நிறுவனத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக்கல் பிரிவில் மேனேஜர் 9, துணை மேனேஜர் 48, உதவி மேனேஜர்58 என மொத்தம் 115 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18 - 39, 18 - 36, 18 - 33 (12.3.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஸ்கிரீனிங் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 12.3.2025
விவரங்களுக்கு: powergrid.in